america டெக்சாஸ் வெள்ளம்: உயிரிழப்பு 88-ஆக உயர்வு நமது நிருபர் ஜூலை 8, 2025 டெக்சாஸில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 88-ஆக அதிகரித்துள்ளது.